Alt
Sale

2 BHK New House For Sale In Bodinayakanur,Near Krishna Nagar.

₹6500000 /Monthly

2 Beds
2 Baths
1410 sqft
Sale

2 BHK New House For Sale In Bodinayakanur,Near Krishna Nagar.

₹6500000 /Monthly

2 Beds
2 Baths
1410 sqft

இந்த வீடு போடி கிருஷ்ணா நகர் பின்புறம் உள்ள மகா லட்சுமி நகரில் உள்ளது.

மொத்தம் 1410 Sqft ல இடத்துல 1200 buildup areaவாக கட்டப்பட்டுள்ளது.

மெயின் கேட் தெற்கு பார்த்தும் வீடு வடக்கு பார்த்தும் வாஸ்து முறைபடி கட்டப்பட்டுள்ளது

வீட்டில் interior work நல்லா பக்கவா கட்டிருக்காங்க.

இங்கு EB & போர் வசதி உள்ளது.

மேலும் இந்த வீடு Approved இடத்தில் கட்டப்பட்ட வீடு,Bank Loan வசதியும் இந்த வீட்டிற்கு உள்ளது.

இந்த வீட்டின் மதிப்பு Rs.65,00,000.

மேலும் தொடர்புக்கு : 866770199

  • Car Parking

5

Average Ratting

Theni Realtors

Calculate

View your Interest Rate