Sale
பண்ணை நிலம் விற்பனைக்கு, சண்முகாசுந்தராபுரம் – தேனி மாவட்டம்
₹1,00,000 /Cent
Sale
பண்ணை நிலம் விற்பனைக்கு, சண்முகாசுந்தராபுரம் – தேனி மாவட்டம்
₹1,00,000 /Cent
தேனி மாவட்டம் – சண்முகாசுந்தராபுரம்.
இந்த இடம், தேனி மருத்துவக் கல்லூரியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் ; வைகை அணை – வருசநாடு சாலையில் அமைந்துள்ளது.
இது சரியாக கானவிளக்கு – கண்டமணூர் சாலை – அரசு மாணவர் இல்லம் பின்புறம் அமைந்துள்ளது.
நிலம் மொத்தம் 21 லிருந்து 26 சென்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
நல்ல ஒரு செம்மண் நிலம்.
200 அடியில் தண்ணீர் உள்ளதாக கூறப்படுகிறது.
பாதை : 30 அடியாகவும் 23 அடியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
7 பிளாட்டுகள் விற்பனைக்கு உள்ளன.
இந்த இடத்தை சுற்றிலும் வீட்டுமனைகள் உள்ளது.
இது ஷண்முக சுந்தரபுரம் கிராமத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது.
ஒரு நல்ல முதலீட்ற்கோ, அல்லது ஒரு பண்ணை நிலம் அமைப்பதற்கோ ஏற்ற இடம்.
Price:- 1 lakh per cent (Negotiable).
Contact:- 86677 01998.
- Near College
- Near Hospital