Alt
Sale

1.41 Acre Agriculture land for Sale in Theni – Periyakulam

₹30,00,000

1.41 Acre
Sale

1.41 Acre Agriculture land for Sale in Theni – Periyakulam

₹30,00,000

1.41 Acre

இந்த இடம் தேனி மாவட்டம், பெரியகுளம் – முருகமலையில் அமைந்துள்ளது.

இங்கு மொத்தம் 1 ஏக்கர் 41 சென்ட் விற்பனைக்கு உள்ளது.
இங்கு 4 முதல் 5 மாமரம் நல்ல விளைச்சலில் உள்ளது.

இந்த இடம் சரியாக தேனீ – பெரியகுளம் பைபாஸிலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

வழி: சுமார் 1/2 கிலோமீட்டர் 25 ஆடி வண்டி பாதையாக உள்ளது.
நல்ல செவ்வல் பூமி, 300 அடியில் நல்ல தண்ணீர் உள்ளதாக கூறப்படுகிறது.
இங்கு போர் மற்றும் மின் வசதி இல்லை.

விலை மொத்தத்தமாக 30 லட்சம் ரூபாயாக உள்ளது (பேசி குறைத்துக்கொள்ளலாம்).

Agriculture land for sale in the Murugamalai area in Periyakulam.
Total 1 Acre 41 cents for sale.
1KM from Theni to Periyakulam ByPass.

Price:- 30 lakhs (Negotiable)
Contact:- 86677 01998.

5

Average Ratting

Theni Realtors

Calculate

View your Interest Rate