Alt
Sale

10.25 Cent Land for sale in Theni(TRP-1008)

₹13,325,000

10.25 Cent
Sale

10.25 Cent Land for sale in Theni(TRP-1008)

₹13,325,000

10.25 Cent

தேனி நகர மைய பகுதியில் இடத்தில் முதலீடு செய்ய வேண்டுமா ஆம் எனில் இது உங்களுக்கான சிறந்த தேர்வு .

இந்த இடம் தேனி நகர மத்திய பகுதியில் வெற்றி தியேட்டர்க்கு மிக அருகில் அமைத்துள்ளது.

600 மீட்டர் தொலைவில் பழைய பேருந்து நிலையம் உள்ளது.

இந்த இடத்திற்கு அருகில் பெட்ரோல் பங்க், உணவகம், ஏடிஎம்-கள் உள்ளது.

60 அடி ஆழத்தில் நல்ல தண்ணீர் வசதி உள்ள இடம்.

சதுர அடியாக பதிவு செய்யப்பட்ட வடக்கு பார்த்த இடம்.

இந்த இடத்தின் மொத்தம்  10.25 cent உள்ளது .

இந்த இடத்தின் மொத்த மதிப்பு ₹13,325,000.

இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ->🤙 86677 01998

 

 

  • Hospital
  • Main City

5

Average Ratting

Theni Realtors

Calculate

View your Interest Rate