Alt
Sale

2 BHK House For Sale In Bodinayakanur(TRP-1010)

₹50,00,000

2 Beds
3 Baths
1500 sqft
Sale

2 BHK House For Sale In Bodinayakanur(TRP-1010)

₹50,00,000

2 Beds
3 Baths
1500 sqft
  • Facing:South
  • Status:Ready to Move
  • Furnish:Unfurnished
  • Kitchen Type:Normal
  • Bathroom Type: Indian

போடி பார்க் stopற்கு அருகில் அமைந்துள்ளது.

வீட்டிற்கு அருகிலேயே EB Office, உணவகம், பள்ளி,கோவில் வசதி உள்ளது.

இயற்கையான காற்றோட்ட வசதி, சுகாதாரமான சுற்றுசூழல் வசதி அமையப்பெற்ற இடம்.

தார் சாலை வசதி, தண்ணீர் வசதி, மின் வசதி உள்ள இடம்.

முக்கியமாக 24 மணி நேரமும் நல்ல தண்ணி வரக்கூடிய இடம்.

1 கி.மி தொலைவில் போடி புதிய பேருந்து நிலையம் உள்ளது. வெறும் 500 மீட்டர் தொலைவில் Little Angels பள்ளி உள்ளது.

இந்த இடத்தில் தற்போது தமிழ்நாடு வாட்டர் சப்ளை டிபார்ட்மென்ட் ஆபீஸ் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இது தெற்கு பார்த்து வாஸ்து முறைப்படி கட்டப்பட்ட இடம்.

இந்த இடத்தில் மொத்தம் 1500 sqft இருக்கு இதுல 1400 sqftல வீடு கட்டப்பட்டுள்ளது.முன்புறத்தில் கார் பார்க்கிங் Facility அமையப்பெற்றுருக்கு.

இந்த இடத்தின் மொத்த மதிப்பு 50,00,000.

 

  • Car Parking
  • DTCP Approved
  • Electricity
  • Hospital
  • Main City
  • Near Bike Showroom
  • Near Department store
  • Near Gvt Office
  • Near Hotel
  • Near Petrol Bunk
  • Near School

5

Average Ratting

Theni Realtors

Calculate

View your Interest Rate