Alt
Sale

25 Cent Land Sale In Chinnamanur(TRP-1002)

₹1,75,00,000

25 Cent
Sale

25 Cent Land Sale In Chinnamanur(TRP-1002)

₹1,75,00,000

25 Cent

இந்த இடம் சின்னமனூர் – மார்க்கயன்கோட்டை ரோட்டில் அமைந்துள்ளது.

இயற்கையான தென்னத்தோப்புடன் கூடிய இடம்,

இந்த இடத்திற்கு அருகிலேயே பெட்ரோல் பங்க் ,உணவகம், அரசு மருத்துவமனை, காவல் நிலையம், கோவில், பைபாஸ் ரோடு உள்ளது.

தேனியிலிருந்து 20 கி.மீ தொலைவிலும், மார்க்கயன்கோட்டையிலிருந்து 3 கி.மீ தொலைவிலும்,  உத்தமபாளையத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலும், போடியிலிருந்து 20 கி.மீ தொலைவிலும் இந்த இடம் அமைந்துள்ளது.

இடத்திற்க்கு அருகில் முல்லை பெரியார் ஆறு ஓடுவதால் அதிக நீரூற்று வசதி நிறைந்த இயற்கையான இடம்.

இந்த இடத்தின் மொத்தம் 25 cent உள்ளது .

இந்த இடத்தின் மொத்த மதிப்பு ₹ 1,75,00,000

இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ->🤙 86677 01998

  • Hospital
  • Near 4 Way
  • Near Department store
  • Near Petrol Bunk
  • Near School
  • peaceful Environment

5

Average Ratting

Theni Realtors

Calculate

View your Interest Rate