27 Cent Land Sale In Aundipatti(TRP-0012)
₹1,00,000
27 Cent Land Sale In Aundipatti(TRP-0012)
₹1,00,000
இந்த இடம் தேனி – ஆண்டிபட்டி ரோட்டில் அமைந்துள்ளது.
இயற்கையான சுற்றுசூழல் அமைந்த இடம்,
இந்த இடத்திற்கு அருகிலேயே பெட்ரோல் பங்க் ,உணவகம், அரசு மருத்துவமனை, கோவில், கல்யாண மஹால், அரசு கல்லூரி, பைபாஸ் ரோடு உள்ளது.
தேனியிலிருந்து 14 கி.மீ தொலைவிலும், அண்டிபட்டியிலிருந்து 2 கி.மீ தொலைவிலும் (கானா விலக்கு) அரசு மருத்துவமனையிருந்து 5 கி.மீ தொலைவிலும், TNEB அலுவலகத்திலிருந்து 300 மீ தொலைவிலும், தேனி கூட்டுறவு கல்லூரியிலிருந்து 600 மீ தொலைவிலும், கவெர்மென்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலிருந்து 1 கி.மீ தொலைவிலும் இந்த இடம் அமைந்துள்ளது.
இடத்திற்க்கு அருகில் வைகை அணை இருப்பதால் அதிக நீரூற்று வசதி நிறைந்த இயற்கையான இடம்.
இந்த இடத்தின் மொத்தம் 27 cent உள்ளது .
இந்த இடத்தின் மதிப்பு ₹ 1,00,000 Per Cent
இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ->
- Near College
- Near Factory
- Near Hospital
- Near Hotel
- Near Petrol Bunk
- peaceful Environment