Alt
Sale

2BHK House For Sale In Vayalpatty Theni, Near VCV Township(TRP-1015)

₹27,00,000

2 Beds
3 Baths
1320 Sqft
Sale

2BHK House For Sale In Vayalpatty Theni, Near VCV Township(TRP-1015)

₹27,00,000

2 Beds
3 Baths
1320 Sqft

வயல்பட்டிக்கு அருகில் அமைந்துள்ளது.

இயற்கையான காற்றோட்ட வசதி அமையப்பெற்ற இடம்.

போக்குவரத்துக்கு வசதி உள்ளஇடம்.

DTCP approval பெற்ற இடம்.

தேனியிலிருந்து 15 நிமிடத்தில் நம்ம இடத்துக்கு வந்துரலாம். வீரபாண்டி கருமாரி அம்மன் கோவிலில் இருந்து வெறும் 4 கி.மீ தொலைவில் உள்ளது. வயல்பட்டியில் இருந்து 1 கி.மீ தொலைவிலும் கொடுவிலார்பட்டியில் இருந்து 2 கி.மீ தொலைவிலும் உள்ளது.

உப்புத்தண்ணி மற்றும் நல்லதண்ணி வசதி அமையப்பெற்ற இடம்.

மொத்தம் 1320 Sqft ல இடம் இருக்கு இதுல 1160 Sqft வீடு கட்டியிருக்காங்க.

இந்த இடத்தின் மதிப்பு  ₹27,00,000.

மேலும் தகவளுக்கு 📞 86677 01998.

  • Car Parking
  • DTCP Approved
  • Electricity
  • Near College
  • peaceful Environment

5

Average Ratting

Theni Realtors

Calculate

View your Interest Rate