Sale
6 Acres Farm Land For Sale in Lower Camp-(TRP-0002)
₹2,70,00,000
Sale
6 Acres Farm Land For Sale in Lower Camp-(TRP-0002)
₹2,70,00,000
வேகமான நகர்ப்புற வாழ்க்கையில் இருந்து தள்ளி ஒரு அமைதியான இயற்கை ரம்மியம் நிறைந்த இடத்தில் குடியேற ஆசையா?ஆம் எனில் இது உங்களுக்கான பதிவு.
இது கம்பம் லோயர் கேம்ப் பகுதில் அமைத்துள்ளது .மேற்கு தொடர்ச்சி மலையின் அரவணைப்பில் இயற்கை அழகு மிகுந்த இடம்.
இந்த இடம் பண்ணை அமைக்க சிறந்த இடம் ஆகும். கூடிய விரைவில் அருகில் வீட்டுமனை குடியிருப்புகள் வர இருக்கின்றன.
இந்த இடத்தில் மொத்தம் 6 ஏக்கர் உள்ளது.
இந்த இடத்தின் மொத்த மதிப்பு ₹2,70,00,000
இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ->
- peaceful Environment