Sale
Agri Land For Sale In Periyakulam-Theni(TR241213)
₹3500000
Sale
Agri Land For Sale In Periyakulam-Theni(TR241213)
₹3500000
பெரியகுளம் கீலாறு அருகில் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது.
சிறப்பம்சங்கள் :
மொத்தம் 3 ஏக்கர் 14 சென்ட்.
தென்னை மற்றும் மாமரம் உள்ளது.
நாட்டுக்கோழி பண்ணை அமைந்துள்ளது.
அமைதியான சுற்றுசூழல் அமைய பெற்றது.
பண்ணை வீடு, EB வசதி,5Hp மோட்டார் வசதி,கிணறு வசதி உள்ளது.
Facilities:
Peaceful Location.
Total 3 Acre 14 Cent
Coconut Tree, Mango Tree, Labour House, EB Services,5HP Motor Services Available
On Road Property