Alt
Sale

Amirtha Gardens Theni to Madurai Main Road (Theni)(TRP-1002)

₹260000

1 cent
Sale

Amirtha Gardens Theni to Madurai Main Road (Theni)(TRP-1002)

₹260000

1 cent

தேனி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது .

மனை பிரிவை சுற்றி காம்பவுண்ட் சுவர் அமைக்கப்பட்டுள்ளது .

நுழைவு வாயிலில் ஆர்ச் மற்றும் கேட் அமைக்கப்பட்டுள்ளது

CCTV கேமரா கண்காணிப்புடன் 24 மணி நேர பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது

தேனி மாவட்ட அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் பிற அரசு அலுவலகங்களுக்கு மிக அருகில் அமைந்துள்ளது

தொழிற்சாலைகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் அமைந்துள்ளது .

சுவையான குடிநீர், நல்ல காற்றோட்ட வசதியுடன் அமையப்பெற்ற வீட்டு மனைகள்.

காமராஜ்ர் பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

30,23 மற்றும் 21 அடி அகல தார் சாலை வசதியுடன் அமைக்கப்பட உள்ளது .

டிபார்ட்மெண்டல் ஸ்டார் மற்றும் உணவு விடுதி அமைக்கப்பட உள்ளது.

மனைப் பிரிவில் உள்ள அணைத்து தார் சாலைகளிலும் சோலார் மின் விளக்கு அமைக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு மனைப்பிரிவிற்கும் தனித்தனியே தண்ணீர் வசதி செய்யப்படள்ளது.

தங்கும் வசதியுடன் LKG முதல் +2 வரை மாணவர்கள் படிக்க CBSE பள்ளி துவங்கப்பட உள்ளது.

அமிர்தா கார்டன் மனைப்பிரிவில் மனை வாங்குவோரின் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படும்.

தரமான கட்டுமான பொருட்களைக் கொண்டு அனைவரும் வாங்கக் கூடிய விலையில் உடனே குடிபுகுவதற்கு ஏற்ற வகையில் அழகான வீடுகள் கட்டப்பட உள்ளது .

பார்க், குழந்தைகள் விளையாட விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது.

டிபார்ட்மெண்டல் ஸ்டார் மற்றும் உணவு விடுதி அமைக்கப்பட உ ள்ளது.

தமிழ்நாட்டின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமான வைகை அணைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

வாஸ்து முறைப்படி அமையப்பெற்ற ஐஸ்வர்யம் பெருகும் வீட்டு மனைகள் .

மிகச்சிறந்த சட்ட வல்லுநரின் லீகல் ஒப்பீனியன் பெறப்பட்ட வீட்டு மனைகள்.

மேலும் தகவளுக்கு 📞 86677 01998

  • CCTV
  • Childrens Park
  • DTCP Approved
  • Near College
  • Near Department store
  • peaceful Environment

5

Average Ratting

Theni Realtors

Calculate

View your Interest Rate