Sale
Ananda Pasumai Nagar – Cumbum to Gudalur NH Road, Gudalur-(TRP-0001)
₹4,50,000
Sale
Ananda Pasumai Nagar – Cumbum to Gudalur NH Road, Gudalur-(TRP-0001)
₹4,50,000
- Road:Cumbum to Gudalur NH
வேகமான நகர்ப்புற வாழ்க்கையில் இருந்து தள்ளி ஒரு அமைதியான இயற்கை ரம்மியம் நிறைந்த இடத்தில் வீடு கட்டி குடியேற ஆசையா?
ஆம் எனில் ஆனந்த பசுமை நகர் சிறந்த தேர்வாகும். இது கம்பம் – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் அரவணைப்பில் இயற்கை அழகு மிகுந்த இடம்.
இங்கு 1.5 cent, 3 Cent, 4 cent, 5.5 cent அளவிலான வீட்டுமனை நிலங்கள் உள்ளன. 30 அடி, 40 அடி, 50 அடி அகலமான சாலை மற்றும் வடிகால் வசதிகள் உள்ளன.
1 சென்டின் ஆரம்ப விலை ₹ 4,50,000 மட்டுமே
DTCP அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
மேலும் 24 மணி நேரமும் கண்காணிக்க CCTV வசதி மற்றும் சிறுவர் பூங்கா வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் தகவளுக்கு 📞 86677 01998
- CCTV
- Childrens Park
- DTCP Approved