Alt

DTCP Approved Land For Sale In Sowdeswari Nagar, Theni,Vayal Patty To Koduvilar patty Road (TRP-1016)

₹4,00,000

1 Cent

DTCP Approved Land For Sale In Sowdeswari Nagar, Theni,Vayal Patty To Koduvilar patty Road (TRP-1016)

₹4,00,000

1 Cent

வயல்பட்டிக்கு அருகில் அமைந்துள்ளது.

இயற்கையான காற்றோட்ட வசதி அமையப்பெற்ற இடம்.

போக்குவரத்துக்கு வசதி உள்ள இடம்.

தேனியிலிருந்து 15 நிமிடத்தில் நம்ம இடத்துக்கு வந்துரலாம்.

வீரபாண்டி கருமாரி அம்மன் கோவிலில் இருந்து வெறும் 4 கி.மீ தொலைவில் உள்ளது. வயல்பட்டியில் இருந்து 1 கி.மீ தொலைவிலும் கொடுவிலார்பட்டியில் இருந்து 2 கி.மீ தொலைவிலும் உள்ளது.

30 அடிலேயே நல்லதண்ணி வசதி அமையப்பெற்ற இடம்

இந்த இடம் மொத்தம் 14.5 சென்ட்.

இந்த இடத்தின் மதிப்பு  ₹4,00,000/Per Cent.

மேலும் தகவளுக்கு 📞 86677 01998

  • DTCP Approved
  • peaceful Environment

5

Average Ratting

Theni Realtors

Calculate

View your Interest Rate