Sale
House For Sale In Bodinayakanur, Taluk Police Station Back Side(TRP-1024)
₹12,00,000
Sale
House For Sale In Bodinayakanur, Taluk Police Station Back Side(TRP-1024)
₹12,00,000
போடி தாலுக்கா போலீஸ் ஸ்டேஷன்க்கு அருகில் அமைந்துள்ளது.
சிறப்பம்சங்கள் :
வீட்டிற்கு அருகிலேயே GH, உணவகம், பள்ளி,கோவில் வசதி உள்ளது.
இயற்கையான காற்றோட்ட வசதி, சுகாதாரமான சுற்றுசூழல் வசதி அமையப்பெற்ற இடம்.
சாலை வசதி, தண்ணீர் வசதி, மின் வசதி உள்ள இடம்.
1.5 கி.மி தொலைவில் போடி புதிய பேருந்து நிலையம் உள்ளது.
இது கிழக்குபார்த்து கட்டப்பட்ட இடம்.
இந்த இடத்தில் 500 sqftல வீடு கட்டப்பட்டுள்ளது.
இந்த இடத்தின் மதிப்பு ₹12,00,000.
மேலும் தகவல்களுக்கு 8667701998.
- peaceful Environment