Sale
Land Sale In Shanmuga Suntharapuram, Theni(TRP-1006)(TRP-
₹90,000
Sale
Land Sale In Shanmuga Suntharapuram, Theni(TRP-1006)(TRP-
₹90,000
தேனி – கண்டமனூர் ரோட்டில் அமைந்துள்ளது.
இடதிற்கு அருகில் Water Pumping Station அமைந்துள்ளது.
சுகாதாரமான காற்றோட்ட வசதி,சுவையான நிலத்தடி நீர் வசதி அமைய பெற்ற இடம்
இந்த இடம் பஞ்சாயத்து அப்புருவல் பெற்ற இடம்.
ஏற்கனவே Face 1 மற்றும் Face 2 லேண்ட்கள் விற்பனையாகிவிட்டன தற்போது Face 3 லேண்ட் போடப்பட்டுள்ளது.
தேனியிலிருந்து 10 கி.மீ தொலைவிலும், கானா விலக்கிலிருந்து 1.5 கி.மீ தொலைவிலும், ஆண்டிபட்டியிலிருந்து 8 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
நமது மனைக்கு மிக அருகிலேயே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அண்ணா கூட்டுறவு நூற்பாலை, அரசு தொழிற்பேட்டை (சிப்காப்), அரசு பாலிடெக்னிக் கல்லூரி, மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது.
1 சென்டின் ஆரம்ப விலை ₹90,000 மட்டுமே
மேலும் தகவளுக்கு
- Near College
- Near Factory
- peaceful Environment