Sale
Meenambikai Nagar – Low Budget Plots for Sale in Silamalai, Bodinayakanur
₹5,00,000
Sale
Meenambikai Nagar – Low Budget Plots for Sale in Silamalai, Bodinayakanur
₹5,00,000
போடிநாயக்கனூர் – சிலமலை மீனாம்பிகை நகரில் அங்கீகரிக்கப்பட்ட பிளாட்டுகள் விற்பனைக்கு உள்ளது.
சிலமலை கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ராணி மங்கம்மாள் சாலைக்கு மேற்குப்புறம் இந்த பிளாட்டுகள் அமைந்துள்ளது.
இந்த மீனாம்பிகை நகரில் 4 பிளாட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளது.
1000 சதுர அடியில் மொத்தம் 4 பிளாட்டுகள் (4000 சதுர அடி) விற்பனைக்கு உள்ளது
வடக்கு மற்றும தெற்குபுறம் 20 அடி பாதை அமைந்துள்ளது.
குறைந்த பட்ஜெட்டில் முதலீடு செய்ய ஏற்ற இடம்.
4000 sq feet of land for sale in Silamalai village near Bodinayakanur, Theni District.
Price Details:
4000 சதுர அடிக்கு 5 லட்சம் மட்டும்.
5 Lakhs for total land(Negotiable).
Contact No:- 86677 01998.
- DTCP Approved