Alt

New 2BHK House For Sale In Bodi, EB Office Near(TRP-1022)

₹55,00,000

2 Beds
3 Baths
1350 sqft

New 2BHK House For Sale In Bodi, EB Office Near(TRP-1022)

₹55,00,000

2 Beds
3 Baths
1350 sqft

போடி பார்க் stopற்கு அருகில் அமைந்துள்ளது.

வீட்டிற்கு அருகிலேயே EB Office, உணவகம், பள்ளி,கோவில் வசதி உள்ளது.

இயற்கையான காற்றோட்ட வசதி, சுகாதாரமான சுற்றுசூழல் வசதி அமையப்பெற்ற இடம்.

சாலை வசதி, தண்ணீர் வசதி, மின் வசதி உள்ள இடம்.

1 கி.மி தொலைவில் போடி புதிய பேருந்து நிலையம் உள்ளது. வெறும் 600 மீட்டர் தொலைவில் Little Angels பள்ளி உள்ளது.

இது தெற்கு பார்த்து வாஸ்து முறைப்படி கட்டப்பட்ட இடம்.

இந்த இடத்தில் மொத்தம் 1350 sqft இருக்கு இதுல 1200 sqftல வீடு கட்டப்பட்டுள்ளது.முன்புறத்தில் கார் பார்க்கிங் Facility அமையப்பெற்றுருக்கு.

இந்த இடத்தின் மொத்த மதிப்பு ₹55,00,000.

மேலும் தகவல்களுக்கு 8667701998.

5

Average Ratting

Theni Realtors

Calculate

View your Interest Rate