Alt
Sale

New 2BHK House For Sale In Sai Baba Nagar Eastern Masala Back Side Theni district(TRP-1028)

₹50,00,000

2 Beds
2 Baths
3.66 Cent
Sale

New 2BHK House For Sale In Sai Baba Nagar Eastern Masala Back Side Theni district(TRP-1028)

₹50,00,000

2 Beds
2 Baths
3.66 Cent

தேனி ஈஸ்ட்டன் மசாலா கம்பனிக்கு பின்புறம் உள்ளது.

வீட்டிற்கு அருகிலேயே உணவகம், பள்ளி,கோவில் வசதி உள்ளது.

இயற்கையான காற்றோட்ட வசதி, சுகாதாரமான சுற்றுசூழல் வசதி அமையப்பெற்ற இடம்.

சாலை வசதி, தண்ணீர் வசதி, மின் வசதி உள்ள இடம்.

200 மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

தேனியிலிருந்து 4 கி.மீ தொலைவில் இந்த இடம் உள்ளது.

வீட்டின் gate தெற்கு பார்த்தும் வீட்டின் நுழைவு வாயில் கிழக்கு பார்த்தும் உள்ளது .

இந்த இடத்தில் மொத்தம் 3.66 சென்ட் இருக்கு இதுல 1400 sqftல வீடு கட்டப்பட்டுள்ளது.

வீட்டின் முன்புறத்தில் கார் பார்க்கிங் Facility அமையப்பெற்றுள்ளது .

இந்த இடத்தின் மொத்த மதிப்பு ₹50,00,000.

மேலும் தொடர்புக்கு 8667701998.

  • peaceful Environment

5

Average Ratting

Theni Realtors

Calculate

View your Interest Rate