Shop And House For Sale In Kuchanur-Theni(TR241212)
₹4500000
Shop And House For Sale In Kuchanur-Theni(TR241212)
₹4500000
தேனி மாவட்டம் குச்சனூர்-ல் வீடு மற்றும் கடை விற்பனைக்கு உள்ளது.
சிறப்பம்சங்கள் :
இந்த இடம் வடக்கு மற்றும் மேற்கு பார்த்து அமையப்பெற்றது.
மொத்தம் 4 சென்ட். 2 சென்ட் -ல் வீடு மற்றும் கடை உள்ளது.
2 சென்ட் நிலம் உள்ளது.
அமைதியான சுற்றுசூழல் அமைய பெற்றது.
குச்சனூர் சனீஸ்வரன் கோவிலில் இருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில் உள்ளது.
குச்சனூர் அரசு சிறுவர் பள்ளிக்கு மிக அருகில் உள்ளது.
Facilities:
North and West Facing,
Corner Plot
Peaceful Location.
Land 4 Cent 2 Cent Shop And House 2 Cent Empty Land
Nearest In Kuchanur Saneeswaran Temple And Government Primary School
- Electricity
- Near School
- Near Temple
- peaceful Environment