Sri Shiva Balaji Nagar – DTCP Approved Plots for Sale in Bodinayakanur
₹1,500 /sq feet
Sri Shiva Balaji Nagar – DTCP Approved Plots for Sale in Bodinayakanur
₹1,500 /sq feet
ஸ்ரீ சிவ பாலாஜி நகர் – போடிநாயக்கனூர்
இது ஒரு DTCP யால் அங்கீகரிக்கப்பட்ட தளவமைப்பு.
இது சரியாக போடி கிருஷ்ணாநகருக்கு பின்புறம் அமைந்துள்ளது.
இங்கு வடக்கு மற்றும் தெற்கு பார்த்த 52 பிளாட்டுகள் விற்பனைக்கு உள்ளது.
இங்கு 30 அடி மற்றும் 23 அடியில் தார் சாலை – சாக்கடை வசதியும் உள்ளது.
2.5 சென்ட் முதல் 5 சென்ட் வரை பிளாட்டுகள் விற்பனைக்கு உள்ளது.
வீடு கட்டிகுடியேறுவதற்கோ, ஒரு நல்ல முதலீட்டிற்கோ ஏற்ற இடம்.
இந்த இடம் மேலசொக்கநாதபுரம் பஞ்சாயத்துக்கு கீழ் அமைந்துள்ளது.
DTCP Approved Plots (land) for sale in Bodinayakanur.
Located behind Bodi Krishna Nagar.
30 feet, 23 feet road with Drainage facility.
Price Details:
1500/Sq feet (Negotiable).
ஒரு சதுர அடி விலை 1500 ரூபாய் (பேசி குறைத்துக்கொள்ளலாம்).
Contact No: 866 770 1998.
- DTCP Approved